ரியா சக்ரவர்த்தி.
பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணமானவர் என்கிற குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக வெளியேற முடியாத நடிகை.
சுஷாந்துடன் நெருக்கமாக பழகியவர் ,சில காலம் அவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்கிற ‘புகழுடன்’ வாழ்ந்தவர்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
போதை மருந்துக்காரர்களுடன் பழக்கத்தில் இருந்தவர் என்கிற ‘பெருமையும்’ ரியாவுக்கு உரியதுதான்.!
அண்மையில் ‘பாப்பரசி’களிடம் ( மறைந்திருந்து படம் எடுக்கும் மந்திரவாதிகள்.) மாட்டியபோது எடுக்கப்பட்ட படம்தான் இது.
அப்படியென்ன இந்த படத்தில் இருக்கிறது ?
யாருக்குத் தெரியும்?