Saturday, June 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கமலை பின் தொடரும் பிரபுதேவா!

admin by admin
August 5, 2021
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்சினிமாவில் பிராஸ்தடிக் மேக்கப் என்கிற அறிய கலையை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்தான்.!

You might also like

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

தற்போது கமலின் வழியில் நடிகர் -இயக்குநர் பிரபுதேவாவும் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்.

நீண்ட கால விடுப்புக்குப்பின்னர் தமிழில் தலைகாட்டியிருக்கிறார் பிரபு தேவா..அதுவும் வித்தியாசமாக!

எந்த நடிகரும் செய்திராத வித்தியாசமான முயற்சி.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ‘பொய்க்கால் குதிரை’ என்கிற படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஹரஹர மகாதேவ் ,கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கியவர்தான் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

கதைப்படி விபத்தில் ஒரு காலை இழந்து விடுகிறார் பிரபு தேவா .பிராஸ்தடிக் கால் வைத்துக்கொண்டு வஞ்சம் தீர்ப்பதுதான் கதை.

பிரபுதேவாவின் காலை மடக்கி கட்டிவிட்டு அதில் பொய்யான காலை பொருத்தி விட்டார்கள். கடுமையான வலி .உயிர் போகிற அவஸ்தை. பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் பிரபு தேவா.மொத்த யூனிட்டும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறது.

வரலட்சுமி சரத்குமார் ,ரைஜா வில்சன் ,பிரகாஸ்ராஜ் ,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசை. 

டிசம்பரில் ரிலீஸ்.

அப்படின்னா ஓடிடி போகாது. தியேட்டருக்கே வந்திரும்னு சொல்றாங்களா?

Tags: இமான்சந்தோஷ் பி ஜெயக்குமார்பிரபுதேவாபொய்க்கால் குதிரைவரலடசுமி சரத்குமார்
admin

admin

Related Posts

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
News

‘ஹைக்கூ’படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

by admin
June 26, 2026
சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !
News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

by admin
June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !
News

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

by admin
June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!
News

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

by admin
June 26, 2026
‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!
News

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

by admin
June 26, 2026

Recent News

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு  முதல்வர்  பாராட்டு !

சீனு ராமசாமியின் ‘சினிமாவின் ஆன்மா’ நூலுக்கு முதல்வர் பாராட்டு !

June 26, 2026
ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ !

June 26, 2026
“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

“அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ல் வெளியாகிறது!

June 26, 2026
‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

‘ இந்தியா ஸ்டோரி’ – டீசர் வெளியானது!

June 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?