
ஆபாசமாக பேசுவது ,அசிங்கமாக உடை அணிந்து அங்கங்களைக் காட்டுவது ,அராஜக செயல்களில் ஈடுபடுவது என்பது மாடல் மீரா மிதுனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.!
இந்தப்பெண் தன்னை தானே சூப்பர் மாடல் என்பதாக சொல்லிக்கொள்ளும்.
தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் பெருகிவிட்டது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென டிவிட்டரில் பதிவிடும்.
ஊர் உலகமே கெட்டுப்போச்சு என அசிங்கமாக இந்த பெண் பேசும்.

யாருமே கண்டு கொள்ளவில்லை என்றால் எல்லோரையுமே வசைபாடும்.
இந்த பெண் மீது சமூக அக்கறை உள்ள மக்கள் நீதி மய்ய மாதர் படைத்தலைவி சினேகா மோகன்தாஸ் புகார் செய்திருக்கிறார்.
“குற்றங்களை சுட்டிக்காட்டுகிற பத்திரிகையாளர்கள் ,சமூக ஆர்வலர்களை கைது செய்கிற போலீசார் இந்த பெண்ணை ஏன் கைது செய்யவில்லை?
அறிவில்லாத இந்த பிறவியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்பதாக மக்கள் நீதி மய்ய மாதர் படை தலைவி சினேகா மோகன்தாஸ் கூறியிருக்கிறார்.