ஆபாச நடிகை மீது மக்கள் நீதி மய்யம் புகார் ! “கைது செய்யுங்கள்.”
ஆபாசமாக பேசுவது ,அசிங்கமாக உடை அணிந்து அங்கங்களைக் காட்டுவது ,அராஜக செயல்களில் ஈடுபடுவது என்பது மாடல் மீரா மிதுனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.!
இந்தப்பெண் தன்னை தானே சூப்பர் மாடல் என்பதாக சொல்லிக்கொள்ளும்.
தமிழகத்தில்…