
“மச்சான் ,இவ்வளவு நாளும் நடிகைகள்ல சவுத் சூப்பர் ஸ்டார் யார்னா நயன்தாரான்னுதான் நெனச்சிட்டிருந்தேன். ஆனா அது தப்பு .அவங்க சூப்பர் ஸ்டார் இல்லேன்னு இப்பதான் தெரிஞ்சிட்டேன்.”
“எத வெச்சு சொல்றே?”

“நம்ம சமந்தாவே சொல்லிட்டாங்களே…..சவுத் சூப்பர் ஸ்டார்னா காஜல் அகர்வால்ன்னு!”
“எப்பலே சொன்னாங்க.?”
“காஜல் அகர்வால் பெர்த் டேக்கு ஸ்பெஷலா ஒரு கிரீட்டிங் சமந்தா தயார் பண்ணிருந்தாங்க. அதில்தான் ‘சவுத் சூப்பர் ஸ்டார்னு வாழ்த்தி இருக்கிறாங்க. பலருக்கு முன்னுதாரணமா இருக்காங்க .பெரிய இன்ஸபிரேஷனாம் சுய மரியாதை சிங்கம் .அசைச்சுக்க முடியாத அழகி “
“ஓ ..அப்ப நயன் இல்லியா.! ஒரு பெரிய நடிகையே சொல்லிட்டாங்கன்னா அதுக்கு அப்பீலே லேது! லேடி சூப்பர் ஸ்டார் காஜல் வாழ்க.!”












