வலிமை படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பவர் கார்த்திகேயா. தெலுங்கு நடிகர் .ஆர் எக்ஸ் 100 பட நடிகர்.
அண்மையில் இவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.
ஆனாலும் செய்திகளை பகிரங்கமாக சொல்லாமல் அமுக்கி வைத்திருக்கிறார்கள்.ஆனால் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி விட்டது.
எதற்காக கல்யாண செய்தியை மறைக்க வேண்டும் ,நல்ல காரியம் தானே என்று கேட்டால் பதில் இப்படியாக வருகிறது.
“கார்த்திகேயா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். தாயகம் திரும்பியதும் அவரே அறிவிப்பார் என்கிறார்கள்.