
திமிங்கலங்கள் வாழுகிற இடம் மகா சமுத்திரம் என்பார்கள்.அதன் உருவங்களுக்கேற்ப ஆழமான இடங்களில் தான் அலையுமாம்.! கப்பலையே மூழ்கடிக்கும் என்பார்கள். !!
மகாசமுத்திரம் படவிழாவில் நடிகை அனு எம்மானுவேலைப் பார்த்தபோது எத்தனை கப்பல்கள் வந்தாலும் தானாகவே கவிழ்ந்து விடும் என்பது புரிந்தது.!
“உலகின் ஓசை அடங்கும்போது ,உயிரின் ஓசை தொடங்குமே !வான்நிலா நாணுமே !முகில் இழுத்துக் கண் மூடுமே”என்று கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் ஏனோ இம்சித்தன.!!
அனு எம்மானுவேலைப் பற்றி தெலுங்கு பட இயக்குநர் அஜய் பூபதியின் ஒற்றை வரி கமெண்ட் ‘ஹாட்டீ ‘.!! அப்படியானால் அந்தப்பெண் இயல்புக்கு மாறான வெப்பம் உள்ளவள் என சூடாக அர்த்தம் கொள்ளலாம்.
அந்த விழாவில் அந்த வெப்பம் நன்கு உணரப்பட்டது.
வெங்காய சருகு சேலையில் அந்த நடிகையின் பொங்கிய அழகு கண்களை காயப்படுத்திவிட்டது.!
கேமராக்களின் கண்கள் பாதுகாப்புடன்தான் ‘ஷட்டரை ‘திறந்தன.! நாம் அந்த படங்களை கண்ணியம் கருதி வெளியிடவில்லை.தேடிப்பிடித்து வேறு படங்களை தந்திருக்கிறோம்.












