Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சுதா சந்திரனை கொடுமை படுத்துகிற அதிகாரிகள். பிரதமருக்கு கோரிக்கை!

admin by admin
October 22, 2021
in News
424 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கேளா காதினரிடம் எவ்வளவுதான் உரத்து  முறையிட்டாலும் சிரித்தபடியே கடந்து சென்றுவிடுவார்கள்.

You might also like

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

அது ஒன்றிய அரசின் தலைமைக்கும் பொருந்தும்.!

சுதா சந்திரன். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவர் தனது இன்ஸ்ட்ராகிராம் வீடியோ வழியாக  பிரதமர் மோடிக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொடுத்திருக்கிறார். அதாவது கோரிக்கை.முக்கியமானதுதான்!

இவர் ஒரு விபத்தில் தனது காலினை இழந்து விட்டவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு படியுங்கள்.

இளம் வயதில் கால் இழந்தவர் .பரதக்கலை மீதுள்ள காதலினால் பிராஸ்தடிக் லெக் -செயற்கை கால் பொருத்திக்கொண்டு ஆடிவந்தார். சீரியல் ,மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார்.,

அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்கிறவர். அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர். 

விமானப்பயணம் மேற்கொள்கிறபோது இவர் அனுபவிக்கிற கொடுமைகளை இனியும் தாங்க முடியாது என்கிற நிலை.

யாரிடம் முறையிடுவது? எவரிடம் சொல்லியும் தீராத கொடுமை.! பிரதமர் மோடியிடம் முறையிட்டிருக்கிறார். இங்கு மட்டும் என்ன வாழப்போகுதாம்?

சரி.. சரி ஒரு நம்பிக்கைதான்.!

“நான் விமானப் பயணம் மேற்கொள்கிறபோதெல்லாம் ஏர் போர்ட் அத்தாரிட்டியினர் எனது செயற்கை காலினை அகற்றச் சொல்லுகிறார்கள். இது மனிதாபிமானமா ?ஒரு பெண்ணால் அடிக்கடி ஆடை அகற்றி செயற்கை காலினை எடுத்துக்காட்ட முடியுமா? வேண்டுமானால் வெடிகுண்டு சோதனை கருவியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்வதையும் அவர்கள் கேட்பதில்லை.

ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையா இது? கருணை கூர்ந்து ஆவண செய்யுங்கள்” என்று கெஞ்சி இருக்கிறார் சுதா சந்திரன்!

நல்லது நடக்குமா,பிரதமரே !

Tags: சுதா சந்திரன்செயற்கை கால்பரதம்பிரதமர் மோடி
admin

admin

Related Posts

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!
News

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

by admin
July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !
News

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

by admin
July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!
News

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

by admin
July 8, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?