
நடிகைகள் சிலர் சேர்ந்து ஒரு சங்கம் பார்ம் பண்ணியிருக்கிறார்கள்.
இந்த கிளப்பில் நயன்தாரா ,திரிஷா ,கீர்த்தி சுரேஷ் ,சமந்தா ஆகிய நாலு பேரும் இருக்கிறார்கள்.
நயன்தாரா தன்னுடைய வாழ்க்கையில் உயர்வு தாழ்வு ,காதல் ஏமாற்றம் என ஏற்றம் இறக்கம் பார்த்தவர். விரைவில் விக்னேஷ் சிவனுடன் திருமணம் என இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் .
திரிஷா வாழ்க்கையிலும் காதல் தோல்வி.ஏமாற்றம். நிச்சயதார்த்தம் வரை சென்று திரும்பியவர்.
சமந்தாவும் காதலர்களை சந்தித்து தற்போது விவாகரத்து வாங்கியிருப்பவர்.
கீர்த்தி சுரேஷ் சிலருடன் கிசுகிசுக்கப்பட்டவர்தான்.!
ஆக மொத்தத்தில் வாழ்ந்து பார்த்தவர்கள்.!இந்த நால்வர்க்குள்ளும் அழுத்தமான நட்பு இருக்கிறது.இதனால் இந்த ‘நால்வர் கிளப்’ தொடங்கப்பட்டிருக்கிறது.
அப்பவாவது கல்யாண ராசி வேலை செய்யுதா என்று பார்க்கலாம்.!












