“உன்னுடைய இடுப்பு சூட்டுல சப்பாத்தி சுடலாம் .சுட்டுக்கவா ? வரலாறு பேசும் ” என்று அந்த தயாரிப்பாளர் என்னிடம் அனுமதி கேட்டார்.சூடான பாடல் காட்சி ” என்றார் தயாரிப்பாளர்.
“எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது ” என்கிற நடிகை மல்லிகா ஷெராவத் என்ன பதில் சொன்னாராம்.
“நீ ஒரு சூடான நடிகை என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு வரும்.ஆகவே சூடான சப்பாத்தி சீனை உன் இடுப்பில் எடுத்து விடலாம் “என்றார் .
“அம்மாதிரியான சீன்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன்!”
மல்லிகா …வரலாறு மன்னிக்காதும்மா!