
புத்தாண்டில் இந்தியன் 2 வருதோ இல்லையோ காஜலுக்கு குழந்தை கன்பர்ம் !
2022-ல் பேபி காஜல் ரிலீஸ்.!
காஜல் அகர்வால் -கவுதம் கிச்சுலு இருவரும் தங்களின் முதல் குழந்தையை புத்தாண்டில் எதிர்பார்க்கிறார்கள்.
இதை காஜலின் கணவர் கிச்சுலுவே மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். கடந்த அக்டொபரில்தான் முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்கள்.அக் 2020 இல் மணவிழா மும்பையில் நிகழ்ந்தது.












