“விவாக ரத்துக்கு முக்கிய காரணம் என்ன ?”
பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே சொல்லுகிற காரணம் “உடல் உறவில் திருப்தி இல்லாமல் போவது” முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்கிறார்.
“அதிக அளவில் இம்சித்து உடல் உறவு வேண்டுகிறார் “என்று பெண்கள் புகார் சொல்லி விவாகரத்து கேட்பது பற்றி இவர் எதுவும் சொல்லவில்லை.
“ஆண் , பெண் இடையே பிஸிக்கல் உறவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்”என்பது தீபிகாவின் கருத்து.
“ஆனால் இதைவிட வேறு பல முக்கியமான அம்சங்களும் இருக்கின்றன.நம்பிக்கை ,நட்பு கவனிக்கத்தக்கவை”என்கிறார் தீபிகா. ஆனாலும் அதிக அளவில் விவாகரத்துக்கான காரணம் உடல் உறவில் அதிருப்தியே ” என்பதுதான் அவரது கருத்து.