‘புஷ்பா’படத்தில் வந்த “நா….சாமி.” என்கிற ஒற்றைப்பாடல் அதில் நடித்து ஆடிய ராஷ்மிகா மந்தனாவை இந்திய அளவுக்கு பிரபலமாகிவிட்டது.
பாடலும் ராகமும் வசியப்படுத்தியது.அதற்கேற்ப குனிந்து இடுப்பை லாவகமாக அசைத்து கையிலும் லாவகம் காட்டி ‘ஸ்லோவாக’அந்த கையை இறக்கிய பாங்கு ராஷ்மிகாவின் இளமை துள்ளலுங்க !
இப்போது ராஷ்மிகாவை வாலிப வயோதிகர்களும் காதலிக்கிறார்கள்.
அவர் வெளியிட்டிருக்கிற ஆடை அலங்காரப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நீல வண்ண லெஹங்காவை அணிந்தபடி அவர் காட்டும் ஒய்யாரம் சூப்பர் என்கிறார்கள்.
“இந்த ஒய்யாரத்தோற்றத்தை முயற்சி செய்து பாருங்கள்!” என்று அந்த படத்துக்கு அவரே தலைப்பும் தந்திருக்கிறார்.