Sunday, March 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எந்திரன்-2 படபிடிப்பில் ரஜினிக்கு நடந்தது என்ன?-பரபரப்பு தகவல்கள்!!

admin by admin
June 18, 2016
in News
420 8
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

1450331665-4345கபாலி ஆடியோ நிகழ்சிக்கே வராத ரஜினிக்கு என்ன ஆச்சு? அமெரிக்காவில் என்ன தான் நடக்கிறது! என ரஜினி ரசிகர்கள் குமுறி வரும் நிலையில்,, எந்திரன் 2 ன் பளுவாலும், அப் படக்குழுவினரின் அலட்சியத்தாலும் ரஜினிகாந்த் ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதாக கோடம் பாக்கம் கிசுகிசுக்கிறது.

49320851_1நடந்த சம்பவம் இதுதான் என்கிறது இணையதள வட்டாரம்.. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதில்கயிறு கட்டி ரஜினியை தூக்க வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் ரஜினியும் சம்மதிக்க… அவரை மேலே தூக்கிவிட்டார்களாம். அந்த நேரத்தில்தான் அந்த நைலான் கயிறு முறையாக சுழலாமல் முரண்டு பிடித்து , அவரது இடுப்பு பகுதியில் இறுக்கத் தொடங்க, கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. நிலைமையின் விபரீதம் புரிந்த ரஜினி உடனடியாக கயிற்றை இறங்குங்க என அலற , யூனிட்டே பரபரப்பானதாக அதிர்ச்சியில் ஆழ்ந்ததாம். அந்த நிமிஷமே இயக்குனர் ஷங்கரை அழைத்த ரஜினி, “இதுவரைக்கும் எவ்ளோ செலவானதோ… அதை கொடுத்துடறேன்.ஆளை விட்டா போதும்” என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டதாம் படக்குழு!

You might also like

கவிப்பேரரசுக்கு ‘ஞானபீடம் ‘ .இன்னும் எத்தனையோ கிரீடங்கள் காத்துக்கிடக்கின்றன.!

சூப்பர் ஸ்டார் படங்களை விட  ‘தாய்க் கிழவி’ படத்தின் வசூல் பெரிது! – ராதிகா சரத்குமார்!

திரைப்பட நடிகர், நடிகையர் இணையதள தொடர்களில் நடிக்க தடை! – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!!

Rajinikanth donated 10 crore to Chennai flood relief fund
Rajinikanth donated 10 crore to Chennai flood relief fund

இதை தொடர்ந்துதான் அவருக்கு கால்கள் இரண்டும் வீங்கி, உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருந்தாலும் அதில் 25 நாட்கள் கூட ரஜினியை பயன்படுத்தவில்லையாம். இனிமேலும் அவரது கால்ஷீட் தேதிகளை குறைத்து எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். இதையடுத்து ரஜினிக்கு பதிலாக ஏற்கனவே திட்டமிட்டபடி டூப்பை பயன் படுத்து மீதி உள்ள படப்பிடிப்பை முடிக்க திட்ட மிட்டுள்ளதாம் ஷங்கர் தரப்பு!

admin

admin

Related Posts

கவிப்பேரரசுக்கு ‘ஞானபீடம் ‘ .இன்னும் எத்தனையோ கிரீடங்கள் காத்துக்கிடக்கின்றன.!
News

கவிப்பேரரசுக்கு ‘ஞானபீடம் ‘ .இன்னும் எத்தனையோ கிரீடங்கள் காத்துக்கிடக்கின்றன.!

by admin
March 14, 2026
சூப்பர் ஸ்டார் படங்களை விட  ‘தாய்க் கிழவி’ படத்தின் வசூல் பெரிது! – ராதிகா சரத்குமார்!
News

சூப்பர் ஸ்டார் படங்களை விட  ‘தாய்க் கிழவி’ படத்தின் வசூல் பெரிது! – ராதிகா சரத்குமார்!

by admin
March 14, 2026
திரைப்பட நடிகர், நடிகையர் இணையதள தொடர்களில் நடிக்க தடை! – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!!
News

திரைப்பட நடிகர், நடிகையர் இணையதள தொடர்களில் நடிக்க தடை! – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!!

by admin
March 14, 2026
கென் கருணாஸ் தானாகவே உருவாகியிருக்கிறார்! – வெற்றிமாறன்!
News

கென் கருணாஸ் தானாகவே உருவாகியிருக்கிறார்! – வெற்றிமாறன்!

by admin
March 14, 2026
‘காட்டான்’ முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மம்!
News

‘காட்டான்’ முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மம்!

by admin
March 14, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?