
சமந்தாவின் புதிய சிநேகிதி …அமலா பாலா ?
“இல்லிங்க. நம்ம நயன்தாரா!”
“வித்தியாசமா இருக்கே,பொதுவா நயன் யாரிடமும் ஒட்டுதலா இருக்க மாட்டாரே,சமந்தா கிட்ட மட்டும் எப்படி நண்பி யாக இருக்க முடியிது.?”
“நயனின் லவ்வர் விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்கிலே ரெண்டு ‘படத்தில விஜய்சேதுபதிக்கு ஜோடி போட்ருக்கார்ல.அதான் நட்பு . அந்த படத்தில நயனும் இருக்கார்.!”
“20:02 மணிக்கு 22.2.2022 ம் தேதி எங்களுக்கு ஸ்பெஷல் டே. எங்களுடைய புதிய நண்பி நயன்தாரா.என்பதை அன்றைய தேதியில் உறுதி செய்து கொண்டோம்” என்பதாக சமந்தா தன்னுடைய சோசியல் மீடியாவில் படம் போட்டிருக்கிறார்.”












