Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஜயசேதுபதி ,பிரபு சாலமன் நடித்திருக்கிற ‘அழகிய கண்ணே ‘

admin by admin
February 28, 2022
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின்  “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”.

You might also like

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குநர் ஆர் விஜயகுமார் இயக்குகிறார்.
லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன்( யானை புகழ் ) ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர்,  மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, என்.ஆர்..ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.  ஏஆர் .அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா .மக்கள் தொடர்பு ரியாஸ்.
Tags: அழகிய கண்ணேஆர்.விஜயகுமார்சஞ்சிதா ஷெட்டிசேவியர் பிரிட்டோபி ஆர்.ஓ ரியாஸ்பிரபு சாலமன்லியோ சிவகுமார்விஜயசேதுபதி
admin

admin

Related Posts

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!
News

இசை நாயகன் ‘பால் டப்பா’ நடிகராக அறிமுகமாகிறார்.!

by admin
May 20, 2025
‘யோகிடா’  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
News

‘யோகிடா’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

by admin
May 20, 2025
மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!
News

மாடலிங் கலைஞர் நிமிஷாவை மணந்தார் லியோ ஹம்சவிர்தன்!

by admin
May 20, 2025
விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’
News

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் ‘லாயர்!’

by admin
May 20, 2025
‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !
News

‘சுகர் பேபி’ திரிஷா .. தக் லைஃப் கமலின் ஆசை நாயகியா ? வில்லங்கம் ஸ்டார்ட் !

by admin
May 20, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?