
“அய்யா சாமி “ஆட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ‘தங்கக்கால்’களாம். இந்த நடிகை கால் வைத்த இடமெல்லாம் பொன் கொழிக்குமாம் .சலோ,கீதா கோவிந்தம், சரிலேறு நீக்கேவரு .பீஷ்மா ,புஷ்பா ஆகிய படமெல்லாம் ஹிட் அடித்ததற்கு அம்மணியின் கால் பதித்த ராசிதான் என்கிறார்கள்.
வச்சான் பாரு ஆண்டவன் ஆப்பு.! ‘டியர் காம்ரேட் ‘அவ்வளவாக எடுபடலியாம் தோழர்.! லேட்டஸ்ட் வரவு ‘ஆடவல்லு மீக்கு ஜோஹருளு’வும் ஊத்திக்கிச்சாம் ! இதுக்குத்தான் எதையுமே அளவோடு வாசிக்கணும்னு சொல்றது.!












