Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

பாகுபலி 3-ம் பாகம்: பிரபாஸ் பரபரப்பு பேட்டி!

admin by admin
March 9, 2022
in INTERVIEW
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

யுவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம்  தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே சத்யராஜ்,ஜெயராம் உள்பட பலர்   நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து அதன் நாயகன் பிரபாஸ் கூறியதாவது,

You might also like

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

“இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது.  இந்த படத்தின் கதை 1970-ல் ஐரோப்பாவில் நடந்த ஒரு காதல் கதையைஇயக்குனர்  ராதா கிருஷ்ணகுமார் அழகானகாதல் கதையாக்கி இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலிமற்றும் ,ஐரோப்பாவிலும் அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து  நடந்தது   அந்த காலகட்டத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நான் இந்த படத்தில்  கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் பூஜாவுக்கும் நல்ல கதாபாத்திரம் இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார்.

அவருக்கும் எனக்குமான  கெமிஸ்ட் ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இதில் சத்யராஜ் சாமியாராக வருகிறார்.அவருக்கு அருமையான கதாபாத்திரம்

 பாகுபலி படத்தை தொடர்ந்து பான்  இந்தியா படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது ராதேஷ்யாம் படமும் ஒரு பான்  இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகிறது.   இதன  தமிழ்ப் பதிப்புக்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்

பாகுபலி முதல் இரண்டு பாகங்களை தொடர்ந்து பாகுபலி மூன்றாவது பாகம் வருமா என கேட்கிறார்கள். மூன்றாவது பாகத்தில் நடிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் ஆனால் மூன்றாவது பாகத்தை  இயக்க வேண்டியவர  ராஜ மவுலி தான் அவர்தான் இதற்கு  பதில் சொல்ல வேண்டும் நான் அமெரிக்காவில் சொந்த வீடு வாங்கியுள்ளதாகவும் அங்கேயே   செட்டில் ஆகப் போவதாகவும்  வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.

இது தான் என் நாடு, இங்கே தான் என் தொழில்  இங்கேதான் என் தொழில். இங்கே தான் குடும்பம் என இருக்கும் போது,எனக்கு சம்பந்தம் இல்லாத அமெரிக்காவுக்கு  எப்படிப் போவேன். அடுத்தாக என் திருமணம் குறித்து கேட்கிறார்கள்.எனக்கும் வயதாகிறது என்பது உண்மை தான்  ஆனால் எனக்கு பொருத்தமான என் மனதுக்குப் பிடித்த பெண்ணை நான் இன்னும் இதுவரை சந்திக்கவே வில்லை.

எனக்கும் திருமணம் செய்ய ஆசை இருக்கிறது ஆனால் அமையனுமே..எனக்கு பிடித்த, நான் விரும்பும் பெண் என் எதிரில் வந்தால் உடனே திருமணம் தான். எத்தனையோ காதல் படங்களில் நடித்திருந்தாலும், காதலர்களுக்கு அட்வைஸ் டிப்ஸ் கொடுக்க விரும்பவில்லை காதலை உணர்ந்து அனுபவிக்க வேண்டும் .

அடுத்து சலார், ஆதி புரூஸ் ஆகிய படங்களில் நடிக்கிறேன் தமிழில் நேரடி படங்களிலும், சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க ஆசை.. அதிலும் தமிழில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க மிகவும் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

admin

admin

Related Posts

திரையுலகில்  நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .
INTERVIEW

திரையுலகில் நிறைய சாதிக்க நினைக்கிறேன்! நடிகர் அர்ஜுன் தாஸ் .

by admin
August 22, 2025
என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!
INTERVIEW

என் பட வெளியீட்டுக்கு அமிதாப் பச்சன் எடுத்த முயற்சி! சிலாகித்த நடிகர் ரஹ்மான்!!

by admin
August 22, 2025
நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி
INTERVIEW

நடிப்பில் சின்ன சின்ன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த பாரதிராஜா!-அதிதிபாலன் பேட்டி

by admin
August 22, 2025
தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!
INTERVIEW

தீபாவளிக்கு சர்தார் ; சந்தோஷமாயிருக்கு! கார்த்தி சுவாரசிய தகவல் !!

by admin
August 22, 2025
அஜித்துடன் ‘டூயட்’ பாட முடியல!-  ஹூமா குரேஷி ஆதங்கம்!!.
INTERVIEW

அஜித்துடன் ‘டூயட்’ பாட முடியல!-  ஹூமா குரேஷி ஆதங்கம்!!.

by admin
February 21, 2022

Recent News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026
மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்…  நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

மன உளைச்சல், தூக்கமின்றி தவிக்கிறேன்… நடிகை திரிஷா பரபரப்பு பதிவு!

April 29, 2026
சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

சூர்யா ரசிகர்கள் கருப்புப் படத்தை கொண்டாடுவார்கள்! – ஆர் ஜே பாலாஜி!

April 28, 2026
காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடித்த  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

April 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?