Thursday, July 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யூவி கிரியேஷன் படத்தில் மட்டும் நடிப்பதற்கு பிரபல நடிகை ஒப்புதல் அளித்தது ஏன்?

admin by admin
March 18, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அநேகமாக ‘நிசப்தம்’ படம்தான் அனுஸ்கா நடித்து வெளியான கடைசி படமாக இருக்கும். இதற்கு பிறகு அவர் வேறொரு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. செய்தியும் இல்லை.

அதுவரை வெளியாகிவந்த பிரபாஸ் -அனுஸ்கா காதல் கிசு கிசுக்கள் கூட களைத்துப் போய் படுத்துவிட்டன, பிரபாஸுக்கும் கல்யாணம் ஆகவில்லை.அனுஷ்காவும் கன்னி கழியவில்லை .

You might also like

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

“என்னடா சோதனை இவர்களுக்கு “என்று சிலர் வருத்தப்பட்டதுடன் சரி.!

பெரிய நடிகை என பெயர் வாங்கிய அனுஷ்கா நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.! வந்த வாய்ப்புகளையும் வாசலிலேயே திருப்பியனுப்பிவிட்டார்.ஆனால் யு.வி.கிரியேஷன்ஸ் படத்தில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். நவீன் பொலி ஷெட்டியுடன் நடிக்கிறார்.இது ஒரு வித்தியாசமான காதல் கதை  என்கிறார்கள். என்ன வித்தியாசம் என்பது படம் வந்தால்தான் தெரியும். ஆனால் ஒன்னுங்க.இந்த வித்தியாசம் என்கிற வார்த்தையைக் கேட்டு கேட்டு காது மறத்துப்போச்சுங்க !

அனுஷ்கா  இந்த  படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏனாம்?

“எனக்கு  யுவி கிரியேஷன்ஸ் ஹீரோவுக்கு அளிக்கும்  மரியாதையை  தருகிறார்கள்.என்னுடைய தேவைகள் அறிந்து செயல்படுகிறார்கள் .ஆகவே அவர்களது படத்தில் நடிக்கிறேன்” என்கிறார்.

அதுசரி ,சமந்தா அளவுக்கு ஆடைகளை குறைக்க முடியாத அனுஸ்கா இதுவும் சொல்லுவார் இன்னமும் அதிகமாக சொல்லுவார். பெண்ணே உன் சமத்து.!

Tags: அனுஷ்கா ஷெட்டிநவீன் பொலி ஷெட்டிபிரபாஸ்யு வி கிரியேஷன்ஸ்
admin

admin

Related Posts

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!
News

அல்லு அர்ஜுனுடன் 1000 ரசிகர்கள்…. 6மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கொண்டாட்டம்!

by admin
July 29, 2026
அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !
News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

by admin
July 29, 2026
‘லைட் வெயிட் பேபி’    படப்பிடிப்பு நிறைவு!
News

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !
News

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

by admin
July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !
News

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

by admin
July 29, 2026

Recent News

அதிரடி நகைச்சுவை படமாக உருவான  ‘மொத ராத்திரி’ !

அதிரடி நகைச்சுவை படமாக உருவான ‘மொத ராத்திரி’ !

July 29, 2026
‘லைட் வெயிட் பேபி’    படப்பிடிப்பு நிறைவு!

‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு!

July 29, 2026
‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

‘மாற்றுத்திறனாளி’ சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன் !

July 29, 2026
துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த ‘மிட்டாய் மழை’ !

July 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?