பாலிவுட் நடிகைகள் மிகவும் துணிவானவர்கள்.மேலை நாட்டு நாகரீகத்தை அப்படியே பின்பற்றுவார்கள்.ஆடைகள் குறைப்பதிலும்.இன்னும் சொல்வதானால் பிகினிக்கும் டபிள் ஓகே.!
தீபிகா படுகோனுக்கு நாகரீகத்தில் முன்னணி இடம். இங்கு உள்ள படத்தைப் பார்த்தால் தெரியும். அண்மையில் ஸ்பெயின் சென்றிருந்தார் ‘பத்தான் ‘ படத்துக்காக ஷாருக் கானும் சென்றிருந்தார். எடுக்கப்படுகின்ற காட்சிகளை எப்படியோ ஊடகத்தில் வெளியிட்டு வந்தார்கள். இதனால் காண்டாகிப்போனார்கள் கானும் ,தீபிகாவும் ! குறிப்பாக மறைந்திருந்து கண்சிமிட்டும் போட்டோக்காரர்களை.!சில படங்களை இங்கு பார்க்கலாம்.!
இதனால் பால்கனியின் நின்றபடி தன்னை எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டோக்காரர்களைப் பார்த்து நடுவிரலை காட்டி ஆபாசமாக சைகை காட்டியிருக்கிறார் தீபிகா படுகோன்..