Friday, July 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சிலம்பரசனை சீண்டுகிறாரா விக்னேஷ் சிவன்?

admin by admin
March 24, 2022
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 சிலம்பரசன் ,ஹன்சிகா நடித்திருக்கிற படம் ‘மஹா .’

You might also like

“அந்த 11.30-க்கு என்ன அர்த்தம்?” – ரகசியத்தை காக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படக்குழு!

முகேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக  என்ட்ரி கொடுக்கும் ‘நிறம்’!

‘வதந்தி சீசன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: சசிகுமாரின் மர்ம விசாரணை மற்றும் துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு!

விக்னேஷ் சிவன் -நயன்தாரா தயாரிப்பில் வெளியாகிற படம் ‘காத்துவாக்கில ரெண்டு காதல்.’

இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் 28 -ம் தேதி வெளிவருகின்றன .

“இதில் என்ன வியப்பதற்கு இருக்கு?” என அப்பாவி கேட்டதற்கு ,

“இருக்குடா மச்சான்” என்கிறான் விவரமானவன்.

சொல்லத்தொடங்கினான் விவரமானவன் . 

“இளவரசன் சிலம்பரசன் காதலித்தது நயன்தாராவை.! இந்த காதல் புட்டுக்கிட்டதும் நயன் காதலித்தது பிரபுதேவாவை.! இந்த காதலும் காத்து வாக்கிலே கரைந்து போனதால் இறுக்கமாக பிடித்துக்கொண்டது விக்னேஷ் சிவனை.! ஆக ‘காத்து வாக்கிலே ரெண்டு காதல் ‘ என்பதின் கதையும் இப்படிப்பட்டதுதானா? இதைத்தான் விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறாரா இந்த படத்தில்?”

“ஓ ,நீ அப்படி யோசிக்கிறாயா ?” என மூக்கை சொரிந்து கொண்டான் அப்பாவி.!.

“இன்னொரு பாயிண்டில் பார்த்தால் சிலம்பரசனை சீண்டிப்பார்க்கிறாரா விக்னேஷ் சிவன், ,அந்த சீண்டலுக்கு நயன்தாரா காரணமாக இருப்பாரா என்கிற சந்தேகமும் எழுகிறது.”என்றான் விவரமானவன் .

“எப்படியெப்படி ?”

“நயனின் காதலராக இருந்தவர் எஸ்.டி .ஆர்., பின்னர் ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். ஆக ஒருவருக்கு இரண்டு காதல்.  இந்த கதையாகவும் இருக்கலாம் அல்லவா?காதல் முறிவுக்குப்பிறகு சிலம்பரசனுடன் இணைந்து நடித்தவர் நயன். அதைப்போல ஹன்சிகாவின் காதல் முடிவுக்கு வந்த பின்னரும் ஹன்சிகாவுடன் சிலம்பு நடிக்கிறார் அல்லவா !இப்படியோசியேன் !” 

இந்த பேப்பர்காரய்ங்க எப்படி யோசிக்கிறாய்ங்க பாருங்க! எப்டிரா மழை பேயும் !

Tags: காத்துவாக்கில ரெண்டு காதல்சிலம்பரசன்நயன்தாராமஹாவிக்னேஷ் சிவன்ஹன்சிகா
admin

admin

Related Posts

“அந்த 11.30-க்கு என்ன அர்த்தம்?” – ரகசியத்தை காக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படக்குழு!
News

“அந்த 11.30-க்கு என்ன அர்த்தம்?” – ரகசியத்தை காக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படக்குழு!

by admin
July 31, 2026
முகேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக  என்ட்ரி கொடுக்கும் ‘நிறம்’!
News

முகேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக  என்ட்ரி கொடுக்கும் ‘நிறம்’!

by admin
July 31, 2026
‘வதந்தி சீசன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: சசிகுமாரின் மர்ம விசாரணை மற்றும் துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு!
News

‘வதந்தி சீசன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: சசிகுமாரின் மர்ம விசாரணை மற்றும் துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு!

by admin
July 31, 2026
DQ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான ‘மிட்டாய் மழை’ மெலடி சாங்!
News

மலையாள சினிமாவின் அடுத்த பிரம்மாண்டம்! துல்கர் சல்மானின் ‘I Am Game’ டிரெய்லர்!

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?