Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“டாணாக்காரன் சவாலான படம்.!” -விக்ரம் பிரபு .

admin by admin
March 28, 2022
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது டாணாக்காரன் திரைப்படம்.

You might also like

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

இயக்குநர் தமிழ் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை அஞ்சலி நாயர் மூவரிடமும் கேட்ட கேள்விகளுக்கு..அவர்கள் சொன்ன பதில்…

கேள்வி: இதற்கு முன்னரும் காவலாளியாக, நடித்துள்ளீர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

விக்ரம் பிரபு:
போலீஸ் ஆவதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தேன். இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறும் போது, உண்மையிலயே இது போன்று நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவரிடம் இதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினீர்களா என கேட்டேன். பின்னர் தான் அவரே போலீஸில் இருந்துள்ளார் என எனக்கு தெரியவந்தது. படமும் நேர்த்தியாக வந்துள்ளது. மிகவும் ஆழமாக கதையை சொல்லியுள்ளார். படத்தில் இசையமைத்த ஜிப்ரான், கலைஇயக்குனர் ராகவன், கேமராமேன் மாதேஷ் என அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான அணியாக செயல்பட்டனர். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ஒரு உலகத்தினுள் சென்று வருவது போன்ற உணர்வை உங்களுக்கு படம் கொடுக்கும்.”

“படம் தியேட்டரில் வெளியாகவில்லை என வருத்தம் இருக்கிறதா ?”

“படம் 2019-ல் முடிக்கப் பட்டு மூன்று லாக்டவுனில் நாங்கள் சிக்கினோம். இந்த முடிவை எடுத்தது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான். அவர் இந்த படத்துக்காக பொறுமையாக காத்திருந்தார். பின்னர் அவருக்கு இது லாபகரமானதாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான். படத்தை தியேட்டரில் பார்க்க நாங்களும் விரும்பினோம், அதற்காக பல மடங்கு உழைப்பை கொடுத்துள்ளோம். ஆனால் இப்போது அதைத்தாண்டி அதிகாமான மக்கள் டீவியில் படத்தை பார்க்கும்படியான வாய்ப்பு உருவாகியுள்ளது.

“இப்படத்திற்கு எவ்வாறு தயாரானீர்கள் ? அடுத்தடுத்த படங்கள் பற்றி ?”

உடல் உழைப்பு அதிகமாக தேவைப்பட்ட ஒரு படம். போலீசாய் இருப்பதை விட, போலீசாக மாறப் போகிறவன் எப்படி இருக்க வேண்டும் என நான் தயார்படுத்தி கொண்டேன். கொஞ்சம் சவாலாக தான் படம் இருந்தது. கேமராமேன் எல்லாவற்றையும்  சூப்பராக பதிவு செய்துள்ளார். படத்தின் பெயருக்கான காரணம் படத்தினுள் இருக்கிறது. படத்தில் என் பெயர் அறிவு. இந்த படம் பார்த்த பின்னர் போலீஸ் மீது  மரியாதை வரும். இதன் பிறகு பாயும் ஒலி நீ எனக்கு, டைகர் என்ற இரு படம் உள்ளது. தியேட்டரை தாண்டி, படம் எல்லரையும் சென்றடைவது முக்கியம். அது இந்த படத்திற்கு நடப்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகிறது.

காவல்துறை அகாடமியில் நடக்கும் சம்பவங்கள் அடங்கிய கதை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கபட்டுள்ளது.

காவல்துறை பயிற்சிக்கு செல்லும் ஒருவனுக்கும், அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்குமிடையே ஒரு அதிகார மோதல் எழுகிறது. அதனை சமாளித்து அவன் எப்படி காவல் அதிகாரி ஆகிறான் என்பதே கதை.என்கிறார் விக்ரம் பிரபு.

இனி இயக்குநரிடம் கேட்ட கேள்விகளும் பதில்களும்..!

கேள்வி: டாணாக்காரன் என்ற பெயருக்கு காரணம்

இயக்குனர் : டாணாக்காரன் என்றால் போலீஸ்காரன்.

கேள்வி: திருநெல்வேலியை சுற்றி சாதி இருக்கும், படத்தில் அது பிரதிபலிக்குமா

இயக்குனர்: போலீஸ் என்றால்  பெரும் அடக்குமுறை தான். சாதி இதில் இல்லை. படத்தில் போலீஸ் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி வசனங்களாக கடத்தியுள்ளோம்.

கேள்வி: படம் போலீஸ் ஆக நினைப்பவர்களுக்கு ஏதேனும் கலக்கத்தை உண்டுசெய்யுமா

இயக்குனர்: படத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை, இரு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கதை தான்.

கேள்வி: போலீஸ் ஆக நடிக்கிறீர்கள். இப்போது போலீஸ் கதை எடுத்துள்ளீர்கள், அதிலிருந்து எப்போது வெளியே வருவீர்கள்.

இயக்குனர்: எனக்கும் அந்த எண்ணம் உள்ளது சீக்கிரம் வெளியே வருவேன். விடுதலை படத்திலும் போலீஸாக தான் நடித்துள்ளேன்.

கேள்வி: தமிழ் சினிமாவில் போலீஸ் அகாடமி இது தான் முதல் படம்.

இயக்குனர்: நான் கதை முடித்த பிறகு, நான் ஒரு ரெபரன்ஸ்க்காக தேடி பார்த்தேன். ஆனால் எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் போலீஸ் பயிற்சி பற்றி எந்த படமும் வரவில்லை.

Tags: அஞ்சலிதமிழ் .டாணாக்காரன்விக்ரம் பிரபு
admin

admin

Related Posts

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?