Friday, September 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தாத்தா ,அப்பா,பேரன் நடித்துள்ள ‘ஓ மை டாக் ‘!

admin by admin
April 8, 2022
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். ‘ஓ மை டாக்’

You might also like

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அப்பா,பிள்ளை .பேரன் நடித்திருக்கிற படம்.

படத்தைப் பற்றி அருண் விஜய் பேசுகையில், ” டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே இருக்கிற தனித்துவமான நட்பு மற்றும் அழகான – வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன். இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன.

பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது. தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.” என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.

‘ஓ மை டாக்’ படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கிஸ் சார்பாக இணைந்து பணியாற்றியுள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

. ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரத்யேகமாக உலகளாவிய பிரிமியரில் ஃபேமிலி என்டர்டெய்னராக வெளியாகிறது.

Tags: 2டி நிறுவனம்அருண் விஜய்அர்னவ் விஜய்ஓ மை டாக்சரோவ் ஷண்முகம்மஹிமா நம்பியார்விஜயகுமார்வினய் ராய்
admin

admin

Related Posts

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !
News

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

by admin
September 10, 2026
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது  அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!
News

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

by admin
September 10, 2026
தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!
News

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

by admin
September 10, 2026
விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ !  முதல் சிங்கிள் ‘மகளே’  பாடல் வெளியானது!
News

விஜய் சேதுபதி அட்லீ கூட்டணியில் உருவான ‘பத்தா’ ! முதல் சிங்கிள் ‘மகளே’ பாடல் வெளியானது!

by admin
September 10, 2026
‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!
News

‘ஹைக்கூ’ படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

by admin
September 10, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?