Sunday, August 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

” 3 நடிகைகளுடன் ஹீரோவுக்கு நெருக்கம்.” போட்டுக்கொடுத்த காமடியன் சதிஷ்.!

admin by admin
April 20, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

டிரைடென்ட்  ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர் .ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. 

 இந்தப் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழுவினர்  ஊடக நண்பர்களை சந்தித்தனர்.  

You might also like

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் பேசுகையில்  சுருக்கமாகப் பேசி கருத்தினை பதிவு செய்து விட்டார்….

“இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி.”என்று முடித்துக்கொண்டார்.

நடிகர் கிரிஷ் குமார் ,இசையமைப்பாளர் போபோ சசி,நடிகர் யோகி ,ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்,நடிகர் ரவி மரியா , அசோக்செல்வன் ஆகியோரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

நடிகர் சதீஷ் பேசுகையில்  “ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார்.

அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார்.  மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு  நாசர் சார் நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.”என்றார் .

நடிகை பிரியா பவானி சங்கர் கூறியதாவது,“இது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அசோக் செல்வன், சதீஷ் மற்றும்  மற்ற நடிகர்களுடன் நடித்தது அற்புதமாக அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தின் ஷூட்டிங் சிரமமின்றி மிகவும் எளிதாக நடந்தது, அதற்கு காரணமான தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்,

இந்தப் படத்தை  ஒளிப்பதிவாளர் பிரவீன் சார் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார், மேலும் போபோ சசி அழகான பாடல்களை கொடுத்துள்ளார், நாசர் சாருடன் முதல் முறை பணி புரிந்தது, அற்புதமான அனுபவமாக இருந்தது, இந்தப் படத்தில் அவருடன் ஒரு சில காட்சியில் மட்டும் தான் நடித்துள்ளேன், ஆனால் மேலும் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்க போகிறேன், எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த இயக்குனர் சுமந்த் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன், ஹாஸ்டல் படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த படமாக இருக்கும், சதிஷுடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அசோக் செல்வன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய கடின உழைப்பு அவரை மிகப் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும். நன்றி.”என்றார் .

Tags: அசோக்செல்வன்ஆர்.ரவீந்திரன்சதிஷ்சுமந்த் ராதாகிருஷ்ணன்டிரைடென்ட் ஆர்ட்ஸ்பி.ஆர்.ஓ.சதிஷ்பிரியா பவானிசங்கர்ஹாஸ்டல்
admin

admin

Related Posts

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !
News

‘பியார் பிரேமா கல்யாணம்’: ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !

by admin
August 2, 2026
கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!
News

கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியானது!

by admin
August 1, 2026
வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ !  படப்பிடிப்பு  நிறைவு!!
News

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ ! படப்பிடிப்பு நிறைவு!!

by admin
August 1, 2026
க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!
News

க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்!

by admin
August 1, 2026
புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ :  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!
News

புதியவர்களின் கூட்டணியில் ‘ஆலி’ : ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது!!

by admin
August 1, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?