ஆல் மச்சான்ஸ் கவனிக்க.!
உங்க பேவரைட் நடிகை நமீதா கர்ப்பமாகி இருக்கிறார்.சர்க்கரைப்பொங்கல் வச்சு கொண்டாடுங்க !
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்த பேமஸ் நடிகைதான் நமிதா.!சில நாட்கள்,அதிமுக பாஜக போன்ற கட்சிகளில் பணியாற்றிய வரலாறும் உண்டு.
ஆந்திராவை சேர்ந்த வீரேந்திர சவுத்ரியை 2017 -ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது 41 வயதாகிறது.
குழந்தையை சுமக்கிற தன்னுடைய வயிறுடன் படம் போட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
“தாய்மை.புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது.எனக்குள் சுகமான மாற்றம்.”என மகிழ்ந்திருக்கிறார்.