
நடிகர் விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது வாரிசு.
விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார்,பிரபு, ராஸ்மிகா மந்தனா ,ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.இந்நிலையில் இப் படத்தில் ,விஜய்யுடன், 23 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை குஷ்பூஇணைந்துள்ளார்.இந்தப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களை வைத்திருக்கிறாராம் இயக்குனர். குறிப்பாக அரசியல்.!
கடந்த 1999ல் வெளியான மின்சாரக் கண்ணா படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.