Tuesday, June 17, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காபி வித் காதல் .யுவனின் அதிரடி ஆல்பம் !

admin by admin
July 18, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

You might also like

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். காதலும் கலகலப்பும் கலந்து கட்டி அடிக்கப்போகிறது இந்த காதல் படம்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி,  அண்மையில் காலமான பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.பாடல்களும் இளசுகளை கொள்ளை கொள்ளும் வகையில் இசை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ரம்பம்பம் ஆரம்பம் என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பேபி கேர்ள் என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.

நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்த தருணத்தில் அந்த புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதன்பின் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே தற்போது புதிதாக வித்தியாசமாக தெரிகிறது. இந்த சூழலை மையப்படுத்தி ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார்கள். 

பா.விஜய் எழுதியுள்ள  பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப்பாடலில் இடையே இடம்பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார். U1 ரெக்கார்ட்ஸ் சார்பாக இந்தப்பாடலை கே.குமரகுருபரன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி

எழுத்து ,இயக்கம் – சுந்தர் சி. தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் இசை – யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு-.கிருஷ்ணசாமி ,படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர் . கலை -குருராஜ்.,  நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி, தீனா ,சண்டை பயிற்சி -தளபதி தினேஷ் நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி,  மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Tags: காபி வித் காதல்சுந்தர்.சி.யுவன் சங்கர் ராஜாஜெய் ஜீவாமாளவிகாரைசா வில்சன்விச்சு விஸ்வநாத்ஸ்ரீகாந்த்
admin

admin

Related Posts

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!
News

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

by admin
June 16, 2025
ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான  ‘குட் வொய்ஃப்’ !
News

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

by admin
June 16, 2025
பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!
News

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

by admin
June 16, 2025
நான்  கஷ்டப்பட்டேன்னு   சொல்லவே  கூச்சமா இருக்கு! ‘குபேரா’  பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!
News

நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு! ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!

by admin
June 16, 2025
பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!
News

பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!

by admin
June 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?