Sunday, August 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

கணம் .வித்தியாசமான படம். நேரத்தின் மேன்மை.

admin by admin
September 9, 2022
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழுக்கு டைம் ட்ராவலிங் படங்கள் புதிதல்ல என்றாலும் ‘கணம் ‘படத்தில் இடம் பெற்றுள்ள தாய்ப்பாசம் நம்மை ஈர்த்துக்கொள்கிறது.

You might also like

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

உண்மையிலேயே  கடந்த காலத்துக்குள் செல்கிற ஆசை  நமக்கு அதிகமாகவே உண்டு. அது சாத்தியமில்லை என்பதால் கனவுகளில் கண்டு அனுபவிக்கிறோம்.

இந்த திரைப்படத்தில்  கால எந்திரத்துடன் வருகிற ஒருவர் நம்மிடமும் “நீ கடந்த காலத்துக்குள் செல்ல விரும்புகிறாயா ?”என்று கேட்கக்கூடாதா என்கிற தவிப்புடன்தான் கதைக்குள் கரைந்து விடுகிறோம்.

இசைக்கலைஞர்  ஆதி (ஷர்வானந்த்). வீட்டு ப்ரோக்கர்  பாண்டி (ரமேஷ் திலக்). திருமணத்துக்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருப்பவர் கதிர் (சதீஷ்).  இந்த மூவரும் பள்ளிபருவத்திலிருந்தே  ஒன்றாக வாழ்கிறவர்கள். நல்ல நண்பர்கள்.இவர்களுக்கு பலவித ஆசைகள் ,தேவைகள்.!

காலம் கடக்கும் எந்திரத்துடன் வந்தவர் ,” நீங்கள் கடந்த காலத்துக்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் “என்கிறார்.

அவரது கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு கால எந்திரத்தின் உதவியுடன் கடந்த காலத்துக்குள் புகுந்தவர்களால் நிகழ் காலத்துக்கு திரும்ப முடிகிறதா ,விளைவுகள் என்ன என்பதுதான் ‘கணம்’படத்தின் கதை.

இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் பார்வையாளர்களை வசியப்படுத்திவிடுகிறார் என்பதுதான் உண்மை.

98 காலக்கட்டத்தில் நடக்கும்  சம்பவங்கள்  பார்வையாளர்களுக்கு,   நன்றாகவே கனெக்ட் ஆகிறது. நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்னமும் மனதுக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதை காட்சிகளால் உணருகிறோம்.நல்ல அனுபவம். சொல்லப்படுகிற காட் சிகள், எதையுமே நகலெடுக்காத அசல்கள் என்பதால் ஒன்றிவிடுகிறோம் என்பது உண்மை.

தாய்க்கும் – மகனுக்கும் இடையிலான பாசம் , ‘ஒருமுறை என்ன பாரம்மா’ பாடல் வழியாக  ரத்த நாளங்களில் அலை அடிக்கிறது..

அம்மா கதாபாத்திரத்தில் அமலா அக்கினேனி. 30 ஆண்டுகளுக்கு பிறகு கேமராவுக்கு முகம் காட்டியிருக்கிறார். நெடிய இடைவெளியினால் வந்து விட்ட தடுமாற்றங்கள் தெரிகின்றன..  ஷர்வானந்தின்  முகம் இயல்பாகவே இழப்பின்  வலியினை உணர்த்திவிடும்.  கவனம் பெறுகிறார்.

ரமேஷ் திலக் . சதிஷ் இருவருமே வழக்கமான தங்களின் பாணியிலிருந்து வெளியேறி விருந்து வைக்காத குறையாக கவர்ந்து விடுகிறார்கள்.  ரித்து வர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் குற்றம் காண முடியாத அளவுக்கு கதையில் இணைந்து இருக்கிறார்கள்.

“என்னடா உலகம் “என்பதை நாம் வாழ்கிற நிமிடங்களின் அவசியத்தை படம் பார்க்கிறபோதே உணர்ந்து விடுகிறோம். நமக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.காலம் தேடி கடந்து பயனில்லை .அன்றைய தேவையை அக்கணமே அறிந்து கொண்டாடிவிடு என்கிறது கதை.

சர்வானந்த் போலவே அமைதியாக சில இடங்களில் கதை நகர்கிறது.  சென்டிமென்ட் என சொல்லி அளவு மீறுகின்ற  காட்சிகள்.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை,  சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு  கால வெளியின் மாற்றங்களை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது.

டைம் டிராவலிங் கதை வழியாக வாழ்க்கையின் தத்துவத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.

Tags: அமலா அக்கினேனிகணம்சதிஷ்சர்வானந்த்வைபவ்ஸ்ரீ கார்த்திக்
admin

admin

Related Posts

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!
Reviews

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!

by admin
August 30, 2026
காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!
Reviews

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

by admin
August 28, 2026
ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!
Reviews

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

by admin
August 27, 2026
‘அமரம்’ – விமர்சனம்!
Reviews

‘அமரம்’ – விமர்சனம்!

by admin
August 27, 2026
இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
Reviews

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

by admin
August 22, 2026

Recent News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

August 29, 2026
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

August 29, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

August 29, 2026
ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

August 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?