Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஓர் இரவில் நடக்கிற கதை.! இயக்குநரின் துணிச்சல் !

admin by admin
September 12, 2022
in News
419 5
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

எம்.10 புரடக்சன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ். முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’ படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

You might also like

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் “இரவு”. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள்னர்.

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tags: இரவுசந்தானபாரதிஜெகதீசன் சுபவெற்றிஷிவானி நாராயணன்
admin

admin

Related Posts

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026
News

by admin
November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !
News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

by admin
November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!
News

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

by admin
November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
November 6, 2026

Recent News

November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?