Wednesday, September 23, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை :சேலம் மக்களுக்கு உதவி !

admin by admin
September 14, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாமன்னன் படிப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

You might also like

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது.

அதில் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 (ரூபாய் பதிமூன்று லட்சத்தி அறுபதாயிரம்) “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

. உடன் Additional Collector பாலசந்தர், Salem District Cheif Educational Officer முருகன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் பஹத் பாசில், மாமன்னன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஈஸ்வர், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் P.K.பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நடராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜருகுமலை மலைப் பாதையில் வளைவில் எதிர்வரும் வாகனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் (குவியாடி) Convex Mirror 10 அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

ஜருகுமலையில் வசிக்கும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவித் தொகை “மாமன்னன்” படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்டது.

Tags: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைசெண்பகமூர்த்திமாமன்னன்மாரிசெல்வராஜ்
admin

admin

Related Posts

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !
News

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

by admin
September 22, 2026
ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!
News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

by admin
September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !
News

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

by admin
September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !
News

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

by admin
September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!
News

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

by admin
September 22, 2026

Recent News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

September 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?