பிரசாத் லேப் பெரிய மைதானத்தில் பிரமாண்டமாக செட் போட்டு இந்தியன் 2 படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று 22-ம் தேதியிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் .
திடீரென சிலர் தீ கங்குவை பேரிடர் விபத்து அளவுக்கு கொண்டு போய்விட்டார்கள். தீ விபத்து நடந்த்து விட்டதாக கிளப்பி விட்டார்கள்.
ஆனால் பெரும் விபத்து எதுவும் நிகழவில்லை.
உலகநாயகன் கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் அடுத்த சீன் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்து படப்பிடிப்பினை தொடர்ந்துள்ளனர். அந்த படத்தை இங்கு காணலாம்.