Tuesday, June 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யாரிந்த பர்ஹானா ? எஸ்.ஆர் பிரபுவின் புதிய அறிமுகம்..!

admin by admin
October 6, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா:

You might also like

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் .

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஹானா என இந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் புது மாப்பிள்ளை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Tags: எஸ்.ஆர்.பிரபுஐஸ்வர்யா ராஜேஷ்கோகுல் பினாய்செல்வராகவன்ஜித்தன் ரமேஷ்நெல்சன் வெங்கடேஷ்பர்ஹானா
admin

admin

Related Posts

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!
News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

by admin
June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!
News

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

by admin
June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!
News

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

by admin
June 15, 2026
ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!
News

ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

by admin
June 15, 2026

Recent News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ‘ராக்ஸ்டார்’ அனிருத்!

June 15, 2026
நெட்ஃப்ளிக்ஸில்  சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

நெட்ஃப்ளிக்ஸில் சூப்பர் சுப்பு: ஜூலை 2 ல் வெளியாகிறது!

June 15, 2026
ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?