
ஷண்முகம் பாண்டியன் விஜயகாந்த்…..
இவ்வளவு நீளமான பெயருடன் தாடியையும் நீளமாக வளர்த்துக் கொண்டிருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன்தான்.!
கேப்டன் உடல் நலமின்றி வீட்டோடு இருந்து வருகிறார். அவரால் மீண்டும் நடிக்க முடியாது .அதனால் இளம் நடிகராக களம் இறங்கிவிட்டார் ஜூனியர் விஜயகாந்த்.
அவர் நடிக்கவிருக்கிற படம் ,ஜோடி சேருகிற நடிகை ,இயக்கவிருப்பவர் மற்றும் பட்டியல் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நல்லவரவு ஷண்முகப் பாண்டியன் விஜயகாந்த் ! இவரது வரவு அப்பாவின் தேமுதிகவை காப்பாற்றுமா ?












