Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ரிப்பீட் ஷூ ! (விமர்சனம்.)

admin by admin
October 16, 2022
in Reviews
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தணிக்கைக்குழு பிஸ்கட் ,மிக்ஸர் தின்னுக்கிட்டு பார்த்த படம் போலிருக்கு.!அரசியல் கட் சிகளை  சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ள வரை சென்சார் உருப்படப்போவதில்லை என்பதற்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டு !!!

You might also like

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

பாலியல் கொடுமை தொடர்பாக எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறோம் ,ஷூ மாதிரியான வன்கொடுமை திணிக்கப்பட்ட   படத்தை பார்த்ததில்லை. சின்னப்பெண் குழந்தைகளை லாரியில் கடத்தி பிராத்தல் தொழில் செய்கிறார்களாம் . எல்லாமே வறுமையின் பிடிக்குள் வதங்கிப்போன சிறுமிகள்.பிரிய கல்யாண்,

இந்த தொழிலை டான் ஒருத்தன் செய்றான்.அதுக்கு ஒருத்தி துணையாகவும் இருக்கிறாள். குடிகார அப்பனான அந்தோணிதாசன் தன்னுடைய ஒரே  மகளை அந்த பிராத்தல் கும்பலுக்கு விற்கிறார் என்பது இந்த படத்தில்  வக்கிரத்தின் உச்சம். இப்படியெல்லாம் காட்டினால் மக்கள் உருகி விடுவார்களா?குறிப்பா இந்த படம் காவல்துறைக்கு மிகப் பெரிய களங்கம்.

அப்படியென்ன கதை ?

ஷூவில் ஒன்றை தரையில் உதைத்தால் பத்து நிமிடம் பின்னால் போகலாம். மற்ற ஷூவை தரையில் மிதித்தால் பத்து நாள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். காணாமல் போகும் அந்த ஷூ யோகிபாபுவுக்கு கிடைத்தால் என்ன ஆகும்.?

ஒரு வெங்காயமும் ஆகாது.! பொதுவாக இவர்கள் பேசி நடித்தாலே சிரிப்பு வரும் என்கிற நம்பிக்கையை யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி ,விஜய் டி .வி .பம்பை தலை பாலா ஆகியோர் கெடுத்து விட்டார்கள் .

 சிறுமி பிரியா கல்யாண் முக்கிய வேடத்தில்.!இந்த பெண்ணிடம் திறமை இருக்கிறது . இவர் ஏற்றுள்ள கேரக்டருக்கு நியாயம் சொல்லியிருக்கிறார். ஆறுதல்.! 

 ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கிய கல்யாண் இப்படியொரு கதையை தேர்வு செய்திருக்கலாமா?

காட்சிகள் எல்லாமே உருக்கம் தேடி வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.இயல்பு இல்லை.

படம் பார்க்க விரும்புகிறவர்களை தடுப்பதற்கு எவர்க்கும் உரிமை இல்ல.

மார்க்கு : 1.5 /5

Tags: அந்தோணிதாசன்கல்யாண்.பிரியா கல்யாண்யோகிபாபுரிப்பீட் ஷூரெடின் கிங்ஸ்லிவிஜய் டிவி பாலா
admin

admin

Related Posts

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.
Reviews

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

by admin
April 13, 2026
‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?
Reviews

‘மனிதன் தெய்வமாகலாம்’ –  (விமர்சனம்.) ஆனா என்ன, ஆகலைன்னா என்ன!?

by admin
April 12, 2026
‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!
Reviews

‘TN 2026 தங்க நட்சத்திரம்’ – (விமர்சனம்.) ரசிக்க வைக்கும், அரசியல் நையாண்டி!

by admin
April 11, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!
Reviews

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)  –  விமர்சனம்!

by admin
April 11, 2026
‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!
Reviews

‘காக்கி சர்க்கஸ்’ – (விமர்சனம்.) கிரேட் கிரிகாலன் சர்க்கஸ்!

by admin
April 12, 2026

Recent News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

April 15, 2026
யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

April 15, 2026
‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

April 16, 2026
‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

‘டிமாண்டி காலனி 3’: விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!

April 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?