Tuesday, March 9, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கவுதமியுடன் மோதலா? ஸ்ருதிஹாசன் உதவியாளர் விளக்கம்!

admin by admin
August 16, 2016
in News
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

gowthami_kamalhaasan_16816_tஉலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும் கெளதமி ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் கெளதமிக்கும் இடையே படத்துக்கான ஆடை வடிவமைப்பு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், கெளதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் இணையதளங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வந்தன.

Shruti Hassan, Kamal, Gauthami @ Uttama Villain Telugu Audio Launch Stills
Shruti Hassan, Kamal, Gauthami @ Uttama Villain Telugu Audio Launch Stills

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் செய்தித்தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். “தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.

You might also like

‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.! படங்கள்

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

kamal and gowthamiதன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது…” என்று கூறியுள்ளார்.

Previous Post

ஷங்கரின் 2.o படப்பிடிப்பில் ரஜினிகாந்த் !

Next Post

நடிகர் விஷாலுக்கு, தாணு ‘திடீர் ‘எச்சரிக்கை!

admin

admin

Related Posts

‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.! படங்கள்
News

‘தல’ அஜித்தின் சைக்கிள் பயணம் கொல்கத்தாவில்.! படங்கள்

by admin
March 8, 2021
சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?
News

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

by admin
March 8, 2021
சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.
News

சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

by admin
March 8, 2021
துப்பாக்கிச் சுடும் போட்டி:  அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!
News

துப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!

by admin
March 7, 2021
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?
News

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?

by admin
March 7, 2021
Next Post
நடிகர் விஷாலுக்கு, தாணு ‘திடீர் ‘எச்சரிக்கை!

நடிகர் விஷாலுக்கு, தாணு 'திடீர் 'எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

March 8, 2021
சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

March 8, 2021
துப்பாக்கிச் சுடும் போட்டி:  அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!

துப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!

March 7, 2021
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?

March 7, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani