
மயோசிட்டிஸ் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா.
இதனால் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் கடுமையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். தென் கொரியாவுக்கு செல்லப்போவதாகவும் கூட செய்தி வந்தது.கேரளா ஆயுர்வேத சிகிச்சையும் அளிப்பதாக சொன்னார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை என்பதால் படப்பிடிப்புகளுக்கு அவரால் போக முடியவில்லை.ஹைதராபாத்தில் இருந்து வருகிறார்.
குஷி படத்தினர்க்கு அவர் தன்னால் உடனடியாக வர இயலாமல் போனதால் படப்பிடிப்பை தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.












