
இன்டிமேட் ,மற்றும் நெருக்கமான சீன்களில் நடிக்கிறபோது நடிகர்கள் வல்கராக நடந்து கொள்வார்களா?
தப்பாண்டியாக கை வைப்பார்களா?
பலவிதமாக பேசுவதைக் கேட்டிருக்கிறோம் .அனுபவம் வாய்ந்த நடிகை தமன்னா என்ன சொல்கிறார்;. இவர் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் அதிகமான நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.அனுபவம் புதுமையாக இருக்கலாம் அல்லவா? வாய்ப்பு வேணும்னா என்னை குஷி படுத்து என்கிற குற்றச்சாட்டுகள் நிறைந்ததுதானே பட உலகம்.!
“நடிகர்களும் மனிதர்கள்தான்.!அது நடிகரோ அல்லது நடிகையோ யாராக இருந்தாலும் அது புரிதல் என்பதின் அடிப்படையில்தான் இருக்கும்.ஆண்கள் சில சமயம் வெட்கப்படுவார்கள். அதே நேரம் கம்பார்ட்டபிளாகவும் இருப்பார்கள். நடிகைகள் என்ன நினைப்பார்களோ என்று சில நடிகர்கள் பயப்படுவதும் உண்டு.”என்கிறார் தமன்னா .சரிம்மா அனுபவம் புதுமை ன்னு பாடுறவங்களும் இருப்பாங்களா.!












