
“காஷ்மீரில் கடுங்குளிர். இரவு உறங்க முடியாது.இருந்தாலும் படப்பிடிப்பை பத்திரமா முடிச்சிட்டு திரும்பிட்டோம் “என்று சொல்வது மாதிரி இருக்கா?
லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் நடத்தி முடிச்சிருக்கிறார். ஓய்வுக்கு நிறைய டைம் கொடுத்திருப்பதாக செய்திகள் வாசிக்கப்படுகின்றன.எல்லாமே அதிகாரபூர்வமற்ற செய்திகள்தான்.
திரிஷாவுக்கு பக்கமா நிக்கிறவங்க விமான பைலட்டா இருப்பாங்களோ? விஜய்யின் ஹேர் ஸ்டைல் சூப்பர்,












