அண்மையில் தனது 70 வைத்து பிறந்தநாளை தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறப்புடன் கொண்டாடினார்.
தமிழ்நாடு முழுவதும் பிறந்தநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அவருக்கு சிறப்புப்பரிசாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெறச்செய்தனர். திமுக கூட்டணி பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் அதிமுகவை வீழ்த்தியது..
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர்,, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் முதல்வருக்கு பட்டாடை அணிவித்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்..
பாராளுமனற உறுப்பினர் டி .ஆர்.பாலு, அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் அருகில் இருந்தனர்.












