Sunday, September 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மிரட்டுகிறான் ‘மாவீரன்.’ .எரிமலையாக ‘டிரெய்லர்.’!

admin by admin
July 3, 2023
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அத்தனை இடையூறுகளையும் துச்சமாக  கடந்து கடைசியில் எல்லையைத் தொடுகிறபோது  ஹர்டில்ஸ் ஓட்ட வீரன் பெறுகிற பேரின்பம் இருக்கே… விவரிக்க முடியாத ஆனந்தம்யா !அத்தகைய ஆனந்தம் சிவகார்த்திகேயனுக்கு.!

மாவீரன் டிரெய்லர் மிகப்பெரிய படத்தை எதிர்பாருங்கள் என கட்டியம் கூறுகிறது.

You might also like

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

‘மாவீரன் ‘சாதனையாளனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.

கதையில்  சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் உள்ளவர் .ஆனால் அவர் வரைந்த  சித்திரக்கதை நாயகன் மாவீரன் எதிரிகளை பந்தாடுவான்.பயம் கொள்ள செய்வான்.போலி அரசியல் தலைவர்களின் முக மூடியை  கிழிக்கக்கூடியவன்.

முன்னோட்டத்தில் ஒரு அரசியல்வாதியின் போஸ்டரை மிதி மிதியென மிதிக்கிறார் எஸ்.கே.! காலில் சிக்கிக்கொள்கிறது போஸ்டர்.சுற்றியுள்ள கூட்டம் முணுமுணுக்கிறது.

“எமனே தவறு செய்தாலும் தட்டிக்கேட்பான் ” என்கிறது கதையின் போக்கு.

மிரட்டலான அரசியல்வாதி மிஷ்கின் !

“நான் அரசியல்வாதிடா !இந்தக்கதையெல்லாம் எழுதுறவனே நான்தான்!” என்கிற திமிருடன் பேசுகிறார்.

“என்னைப் பார்த்தா முட்டாக் …மாதிரியா இருக்கு?”என்று அவர் சிவாவை நோக்கிக் கேட்பதும் ரசனைதான்.

படத்தை இயக்கி இருப்பவர் மடோன்னா அஸ்வின்.மண்டேலா பட இயக்குநர் .

இந்த படத்தின் இன்னொரு ஆச்சரியம் சரிதா .எத்தனையோ ஆண்டுகளை கடந்து “பூரித்த” உடம்போடு வந்திருக்கிறார்.

மற்றும் யோகிபாபு அதிதி சங்கர் ஆகியோரும் இருக்கிறார்கள்.

Tags: அதிதி சங்கர்சரிதாசிவகார்த்திகேயன்மடோன்னா அஸ்வின்மாவீரன்மிஷ்கின்யோகிபாபு
admin

admin

Related Posts

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!
News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

by admin
September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!
News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

by admin
September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!
News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

by admin
September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!
News

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

by admin
September 19, 2026
‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!
News

‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

by admin
September 19, 2026

Recent News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

September 19, 2026
‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?