Monday, June 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

பைட் கிளப். ( விமர்சனம்.) உறைந்துபோக செய்யும் காட்சிகள்.!

admin by admin
December 16, 2023
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உறைந்து போனோம் .. இல்லம் திரும்பிய பின் ஒரு குளியல்.!

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

நல்ல வேலை .. சொக்காயில் ரத்தக்கறை எதுவும் இல்லை. கலவர ஏரியாவில் புழங்கி விட்டு வந்த எபெக்ட் ! 

“ய ம்மா .. எம் மேல ஏதாவது வாசம் ,கீசம் அடிக்கிது? “

“இல்லீங்க “சகதர்மிணி சொன்ன பின்னர்தான் நிம்மதியாக இருந்தது. கஞ்சா ,சரக்கு வாசம்  எதுவும் இல்லை. பைட் கிளப் படம் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. 

வட சென்னை என்றாலே தமிழ்ச் சினிமா எதையெல்லாம் காட்டுமோ அவை எல்லாமே இந்தப்படத்தில் இருக்கிறது. 

வருங்கால தலை முறை உருப்படியா ,நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பாடு படுகிறார்.விளையாட்டு ,வேலை வாய்ப்பு என்று வாலிபர்களை கொண்டு செல்கிறார். இவருக்கு பக்க பலமாக இருக்கிறார் உறியடி பட ஹீரோ விஜயகுமார்.! நினைத்தது நடந்ததா ?இயக்குநர் அப்பாஸ்  எ ரகமத் அழுத்தம் கொடுத்து சொல்லி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் உறியடி விஜயகுமார் இந்த படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்  । கட்டான உடல், கனமான குரல், சண்டைக் காட்சிகளில் நெருப்புப் பொறி . பாடி லாங்குவெஜ் பக்க பலம். ஆழமான காதல் காட்சிகள் குறைவாகவே இருந்தாலும் நிறைவான நடிப்பு. 

நாயகியாக மோனிஷா மோகன் .  அழகு. அளந்து வைத்திருக்கிறார்கள் இவருக்கான சீன்களை.!

அவினாஷ் ரகுதேவன் மற்றும் சங்கர்தாஸ் இருவரும் நட்பு,துரோகம் இரண்டுக்கும் உதாரண புருஷர்கள்.  .கதையின் மய்யமாக  இவ்விருவரும்  படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

கார்த்திகேயன் சந்தானம்.குத்துச்சண்டை வீரர் . இவருடைய தோற்றமும் நடிப்பும் பக்காவாக  அமைந்திருக்கிறது.

இடறி விழுந்தால் சண்டைக் காட்சிகள் . இதில் திறமையைக் காட்ட  விதவிதமான கோணங்களில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரிட்டோ.நல்ல விருந்து ரசிகர்களுக்கு.!

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் சுகம்..ராஜா ஆங்காங்கே தெரிகிறார். 

விக்கி, அம்ரின் அபுபக்கர் ஆகிய இரண்டு சண்டைப்பயிற்சி இயக்குநர்களும் போட்டியிட்டுக்கொண்டு காட்சிகளை அமைத்திருக்கிறார்கள் .

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கிற இந்தப்படம் வட சென்னை ,நாகர்கோவில் என்கிற ஏரியாக்களை நினைவு படுத்துகிறது.

–தேவிமணி 

 

Tags: அப்பாஸ் ஏ ரகமத்அமரின்அவினாஷ்உறியடி விஜயகுமார்கோவிந்த வசந்தாசங்கரதாஸ்பைட் கிளப்லோகேஷ் கனகராஜ்விக்கி
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?