பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இடம் பெறும் பா.விஜய் எழுதிய பாடல் ஒன்றை பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா இன்று தாஜ்நூரின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பாடினர். இப்பட த்தின் மூலம் இளங்குயில் ஒன்றை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகபடுதியுள்ளார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.