Tuesday, August 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவம் (Fire’) பயர்’!

admin by admin
May 6, 2024
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ள நடிகர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், தற்போது . ‘ பயர்  ‘ என பெயரிடப்பட்டுள்ள புதியபடத்தின் மூலம் இயக்குனராகவும்  களமிறங்கியுள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள  இப்படத்தில்  ‘பிக் பாஸ் தமிழ்’  பாலாஜி முருகதாஸ் மற்றும் சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்  

You might also like

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’- முதல் பாடல் வெளியானது!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ vs விஷாலின் ‘மகுடம்’ – ரசிகர்களின் சாய்ஸ் எது?

கங்கனா ரணாவத்தின் எமோஷனல் சர்வைவல் த்ரில்லர்!

இப்படத்தை எழுதி இயக்கியுள்ள  ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் கூறுகையில்,”இப்படம் பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது. இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும்.

தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்,” என்கிறார்

இப்படத்தின் வசனத்தை எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை சதீஷ் ஜி கவனிக்க, அறிமுக இசையமைப்பாளர்  டி கே இசையமைத்துள்ளார்.  விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. 

admin

admin

Related Posts

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’- முதல் பாடல் வெளியானது!
News

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’- முதல் பாடல் வெளியானது!

by admin
August 11, 2026
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ vs விஷாலின் ‘மகுடம்’ – ரசிகர்களின் சாய்ஸ் எது?
News

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ vs விஷாலின் ‘மகுடம்’ – ரசிகர்களின் சாய்ஸ் எது?

by admin
August 11, 2026
கங்கனா ரணாவத்தின் எமோஷனல் சர்வைவல் த்ரில்லர்!
News

கங்கனா ரணாவத்தின் எமோஷனல் சர்வைவல் த்ரில்லர்!

by admin
August 11, 2026
அகில் அக்கினேனியின் ‘லெனின்’ ஆகஸ்ட் 7 முதல் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகி வருகிறது!
News

அகில் அக்கினேனியின் ‘லெனின்’ ஆகஸ்ட் 7 முதல் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகி வருகிறது!

by admin
August 11, 2026
ஆகஸ்ட் 14-ல் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’!
News

ஆகஸ்ட் 14-ல் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’!

by admin
August 10, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?