ரஜினிகாந்தின் இளையமகளும்,வேலையில்லா பட்டதாரி -2 இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று அதிகாலைஆழ்வார்ப்பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது ,அவரது கார் ரோட்டின் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது இதில் அந்த ஆட்டோ வில் இருந்த டிரைவர் மணி என்பவர் காயமடைந்தார் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் நடிகர் தனுஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆட்டோ ஓட்டுனர் மணியை சமரசம் செய்தார். இதனால் இந்த விபத்து குறித்து புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.












