Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“அவர்தான் என் கணவர்.!” திரிஷா கை காட்டும் அதிர்ஷ்டசாலி . நல்ல தேர்வு !!

admin by admin
July 11, 2025
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

நாற்பதை கடந்து விட்ட தாரகைகளில் தனித்துத் தெரிகிறவர் செல்வி திரிஷா. தமிழ்த் திரை உலகின் தனித்து தனக்கொரு அடையாளத்தை பெற்றிருப்பவர்.

இவரைப்போல தெலுங்கு தேசத்தில் அனுஷ்கா ,பாகுபலி ராணி. மன்னன் இல்லாத மகாராணி. ! இன்னும் மணமாகவில்லை. வயது 43, மங்களூரு பிறந்த இடம். ஆக அசல் ஆந்திரம் இல்லை.

திரிஷா ,அனுஷ்கா இருவருமே முன்னணி நடிகையர் . இருவருமே முன்னணி நாயகர்களுடன் இணைந்ததுப் பேசப்பட்டவர்கள். இன்னமும் அது தொடர்கதையாகவே இருக்கிறது. முன்னவர் நம்மவர் திரிஷா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் இணைத்துப் பேசப்படுகிறார். தலைவர் தரப்பு இதுவரை இந்த இலவச இணைப்புப் பற்றி மறுக்கவில்லை. கருத்து ஏதும் சொல்லவும் இல்லை.அனுஷ்கா எனும் ஸ்வீட்டி பாகுபலி நாயகன் பிரபாஷ்காருவின் லவ்வர் ஆக கருதப்படுகிறவர் ,அண்ணனுக்கு இன்னும் மணமாகவில்லை .45 வயது. இந்திய திரை உலகில் அதிகமாக ஊதியம் பெறுகிற ரெபெல் ஸ்டார்.இவர்களைப் பற்றிய காதல் -கல்யாண வதந்திகள் இன்னமும் வலம் வருகின்றன.

வதந்திகள் பற்றி பிரபாஷின் உறவினர்களுக்கு கோபம் இருக்கிறது. “அவன் எங்களை மீறி அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள மாட்டான். அவள் எங்கள் வழி இல்லை. மங்களூரு மனுஷி” என பெரிய கட்டையாய் குறுக்கே இருக்கிறார்கள்.

சரி நம்ம தமிழ்நாட்டுக்கு வருவோம்.

தொழிலதிபர் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்றவர் திரிஷா. ஆந்திரத்து பெத்த குடும்ப ராணா தகுபதியுடன் டேட்டிங் என பேசப்பட்டவர். “நான் சென்னை வந்தால் என் கார் தானாகவே திரிஷா வீட்டுக்கு சென்று விடும்” என்று சொன்னவர்தான் ராணா . இவர் சின்ன சமஸ்தானம் என்றே சொல்லலாம். இவரும் உறவினர்களும்தான் ஆந்திர திரை உலகினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி தமிழநாட்டு கனவுக்கன்னி திரிஷா என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

“ஆண்களுடன் அன்பினைப் பெறுவதற்காக கொஞ்சம் கடினமாக விளையாடுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். ஒருவரைப் பற்றிய உங்கள் முன்கூட்டிய கருத்து, நீங்கள் அந்த நபரை உடலுடன் சந்திக்கும் போது மறைந்துவிடும். எனக்கு கொஞ்சம் குறைவாக அணுகக்கூடிய ஆண்களை பிடிக்கும்.”

நான் ஒரு பிரபலத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு பிரபலத்துடன் பழகிவிட்டு, பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வேன், ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள், நிம்மதியாகப் பேச முடியும்.”என்கிறார்.

யார் அந்த புண்ணியவான் என்பதுதான் என் கேள்வி ?

எந்த ஒரு குடும்பத்தையும் உடைத்து விடாத உறவு உலகில் சிறந்தது.

–தேவிமணி

Tags: அனுஷ்காதிரிஷாராணா தகுபதிவிஜய்
admin

admin

Related Posts

ரூ, 46 கோடி மோசடி :  நடிகை ராதா,அம்பிகா  மாறி  மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
News

ரூ, 46 கோடி மோசடி : நடிகை ராதா,அம்பிகா மாறி மாறி புகார்! போலீசார் விசாரணை!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

by admin
September 21, 2026
வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!
News

வனிதா, அப்புக்குட்டி நடித்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டரை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்!

by admin
September 20, 2026
ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!
News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

by admin
September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!
News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

by admin
September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!
News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

by admin
September 19, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?