அகில இந்திய மலையாளிகள் அசோஷியேசன் சார்பில் ,ரூ.25 லட்சத்தை உலகநாயகன் கமல் ஹாசன் ,சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனை டாக்டர் சாந்தாவிடம் வழங்கினார்.இன்று மாலை சென்னை சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரியில் இவ்விழா வில் ,கோகுலம் கோபாலன்,தொழிலதிபர் யூசுப் அலி ,பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.