Sunday, April 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

எத்தனை தொகுதியில் போட்டி? கமல் நான்கு நாள் ஆலோசனை,!விஜய்யின் ஹீரோயினை வேட்டையாட பிஜேபி !

admin by admin
September 13, 2025
in News
418 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எம்.பி. வருகிற 18.19.20.21. ஆகிய நான்கு நாட்களில் மக்கள் நீதி மய்யத் தலைவர்களை மண்டல வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் .எதிர்வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மய்யமும் இடம் பெற்றுள்ளது. அச்சாரமாக நாடாளுமன்ற மேலவையில் ஒரு இடத்தை பெற்றிருக்கிறது. 

நடக்கவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று மைய தலைவர்கள் விரும்புகிறார்கள். சட்டப்பேரவையிலும் ம.நீ .மய்யம் இடம் பெற வேண்டும் என்பது கமல்ஹாசனின் ரசிகர்களின் ஆசையுமாகும். ஆகவே  கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையின் போது தங்களின் நிலையை எடுத்து சொல்வதற்கு உதவியாக நடக்கவிருக்கிற நான்கு நாள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

You might also like

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

இந்த நிலையில் பிஜேபி தொடர்பான ஒரு தகவலும் அடிபடத் தொடங்கி இருக்கிறது. 

விஜய் பட ஹீரோயினை தங்கள் வசப்படுத்த பிஜேபியின் தலைவர் ஒருவர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். பிரபல டான்ஸ் மாஸ்டர் இதற்கு துணையாக இருப்பார் என்றும் சொல்கிறார்கள். இதற்கு இசையாவிட்டால் ரெய்டு விடவும் ஆலோசிக்கப்பட்டதாம். ஹீரோயினை பிஜேபி கொத்திக்கொண்டு போவதால் என்ன லாபம்?

மனரீதியாக விஜய் பாதிக்கப்படலாம். பல ரகசியங்கள் வெளியாகலாம் ,அதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாய்ப்புகள் பறி போகலாம் என்று பிஜேபி நம்புகிறதாம். 

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்ன மாதிரியான செய்திகளை ,தகவல்களை, யூகங்களை மக்கள் சந்திக்கப்போகிறார்களோ ?

எல்லாம் திருவண்ணாமலையான் திருவருள்.! 

ஓம் நமசிவாய !

—தேவிமணி 

Tags: கமல்ஹாசன்மக்கள்நீதிமையம்
admin

admin

Related Posts

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!
News

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

by admin
April 19, 2026
‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!
News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

by admin
April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!
News

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

by admin
April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !
News

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

by admin
April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!
News

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

by admin
April 18, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?