Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விபத்தில் சிக்கிவிட்ட ஜனநாயகன் படம் ! மரண பயத்தில் பட உலகம்.!

admin by admin
March 12, 2026
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய்யை வைத்து படம் எடுத்திருக்கிற கே.வி.என். பட நிறுவனம் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

You might also like

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தை மேற்படி நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது.  இந்த படத்தில் விஜய்யைத் தவிர்த்து காஸ்ட்லியான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி இன்னும் சிலரும் நடித்து முடித்துள்ள படத்தில் இசையை அனிருத் ,ஒளிப்பதிவை சத்யாவும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆயுத பூஜைக்கு படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இணைய ஒளிபரப்பு உரிமை வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறிப்பிட்ட நாளில் படம் வெளிவர இல்லை. ஆனால் ஜனவரி ஒன்பதில் ரிலீஸ் ஆகும் என்கிற நம்பிக்கையுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. .ஆனாலும்  படம் ரிலீஸ் ஆகவில்லை.

இதே நேரத்தில் நூற்றி  இருபது கோடிக்கு இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக  செய்திகள் வெளியாகின.ஒளிபரப்புகிற நாளை அந்த நிறுவனமே முடிவு செய்து விட்டு அந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்து விடுங்கள் என்று சொல்லப்பட்டதாக தகவல் வெளி வந்தது.

இந்த  நிபந்தனையை   ஏற்றுக்கொண்டு ஜனவரி 9,2026 என்கிற தேதியை அறிவித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த நாளிலும் படம் ரிலீஸ் ஆகவில்லை.

அரசியல் காரணமாக ஜனநாயகன் படத்தை தணிக்கைக்குழு இழுத்தடிப்பதால் குறிப்பிட்ட நாளில் படம் வரவில்லை என்பதாக ஊடகங்கள் செய்தி வாசித்தன.  படத்தயாரிப்பு நிறுவனமும் நீதிமன்றம் சென்றது. ஆனால் தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.படத்தின் நாயகனான விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் படத்தின் வெளியீட்டு விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்கிறார்கள்.

 திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள்,பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு ஊமையாக அழுது கொண்டிருக்கிறார்கள். வட்டிக்கு வாங்கிய பணம். வட்டியோ குட்டி போட்டு டிராகனாக வளர்ந்து நிற்கிறது.மரணத்தின் வாசலில் நிற்பதாகவே பேசுகிறார்கள்.

அமேரிக்கா குண்டு போட்டு தாக்குவதைப் போல அறிவித்தபடி ஜனவரியில்  படம் வெளியாகவில்லை என்பதால், இணைய ஒளிபரப்பு உரிமைக்காரர்கள் தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக சொல்லிவிட்டார்கள் என்கிறார்கள். 

 கேவிஎன் நிறுவனம் சிக்கல் மேல் சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிப்பதாக சொல்கிறார்கள்.

படம் வெளிவந்த பிறகு அது வெள்ளி விழா கொண்டாடுமா ,இடுப்பை முறிக்குமா என்பது தெரியாமல் சினிமா உலகம் விழி பிதுங்கிக்கிடக்கிது.

 

 

Tags: கே.வி.என் பட நிறுவனம்விஜய்
admin

admin

Related Posts

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026
News

by admin
November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !
News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

by admin
November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!
News

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

by admin
November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
November 6, 2026

Recent News

November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?