Thursday, June 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகை குஷ்பு மகள் அவந்திகா-ஷ்ரவன் திருமணம்!

admin by admin
June 25, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்!

நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

நடிகை குஷ்பு-இயக்குனர் சுந்தர் சியின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், சென்னையைச் சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று  காலை 9 மணியளவில்  இந்து முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் என வெறும் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு இயக்குனர் சுந்தர் சியின்மூத்த மகள்  அவந்திகாவும், சென்னையை சேர்ந்த மெர்சன்ட் நேவி ஆபீசர் ஷ்ரவன் சீனிவாசனும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டி திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அவந்திகா தனது திருமணத்தை (பதிவு திருமணம்) மிகவும் எளிமையாக நடத்தும் படி கோரிக்கை வைக்க,மகளின் விருப்பப்படியும், தங்களின் சந்தோஷத்திற்காகவும் திருமணத்தைக் கோவாவில் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டம் கூட்டக் கூடாது என்று அவந்திகா கறாராகக் கூறிவிட்டதால், இரு வீட்டாரையும் சேர்த்து மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என வெறும் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் திருமணத்திற்கான  ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.   இந்நிலையில் இன்று  காலை  9 மணியளவில் அவந்திகா-ஷ்ரவன் ஆகியோரது திருமணம்  இந்து முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது .தமிழ் திரை உலகில் இருந்து ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், திரிஷா, சுஜாதா விஜயகுமார்,நடன இயக்குனர் பிருந்தா மற்றும் நடிகர்கள் நாகார்ஜூன், வெங்கடேஷ் உள்பட திரை உலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்…..

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான திரையுலகினர் மற்றும் நன்பர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது அவந்திகா தனது படிப்பை லண்டனில் முடித்த கையோடு நடிபதில் ஆர்வம் காட்டி வந்த அவர் ‘ஆரம்பம்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் நாராயணனுடன் இணைந்து ‘அடாக்கர்’ என்ற புதிய தமிழ் படத்தில் நடித்து வருகிறார். கைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் அவந்திகாவிற்கு மிகக் கனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

admin

admin

Related Posts

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்!
News

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.மூலம் மீண்டும் வருகிறார் வைபவ் முருகேசன்!

by admin
June 25, 2026
நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !
News

நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !

by admin
June 25, 2026
“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!
News

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

by admin
June 25, 2026
விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!
News

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
June 24, 2026
ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்
News

ரஜினியுடன் 2 படங்களில் பணியாற்றுகிறேன்!! -கமல்ஹாசன்

by admin
June 24, 2026

Recent News

நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !

நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகும் “குட் நியூஸ்” !

June 25, 2026
நடிகை குஷ்பு மகள் அவந்திகா-ஷ்ரவன் திருமணம்!

நடிகை குஷ்பு மகள் அவந்திகா-ஷ்ரவன் திருமணம்!

June 25, 2026
“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

“ரௌடியைக் கொலை செய்யத் துணிந்தேன்” – ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலைவழக்கு’ படவிழாவில் இயக்குநர் உடைத்த உண்மை!

June 25, 2026
விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

விக்ரம் பிரபுவின் 26வது படம்: பிரம்மாண்ட அறிவிப்பு!

June 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?