Thursday, July 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கணிக்க முடியாத கதை …..சுசி கணேசனின் “ஒரண்ட”!

admin by admin
July 15, 2026
in News
422 5
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய படங்களின் கதைகள் ஒவ்வொன்றும் எப்படி வித்தியாசமானவையோ, அவர் வைக்கும் டைட்டில்களும் மனதில் “நச்” என்று ஒட்டிக்கொள்ளும்.*

மக்களிடம் படத்தை கொண்டுசேர்ப்பதற்குள் , டைட்டலை கொண்டு சேர்ப்பதில் கில்லாடி.

You might also like

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

அவருக்கு, ஒரு படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல—அந்தக் கதையின் முதல் உணர்வு.
அது ரசிகர்களின் மனதில்  முதலில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்க வேண்டும்  என்பதில்
அதிக சிரத்தை எடுத்துக் கொள்பவர் .

“திருட்டுப் பயலே’ படத்தின் வெற்றிக்கு படத்தின் தலைப்பும் முக்கிய காரணம் என ஒரு விழாவில்
இயக்குநர் கே. பாக்யராஜ் பாராட்டு தெரிவித்தார்.

காதலை விவரிக்க பல வார்த்தைகள் இருந்தாலும், “விரும்புகிறேன்“ என்கிற பழகிய சொல்லை தலைப்பாக்கி , தீயணைக்கும் நீர் குழாய்களால் நாயகன் – நாயகியை கட்டிப்போட்டு மவுண்ட் ரோடில் அவர் வைத்த் பேனர் பேசுபொருள் ஆனது .

‘5 Star’ என்ற குழந்தைகளுக்கு பிடித்த வார்த்தையை மறக்க முடியாத நண்பர்களின்  பிராண்டாக மாற்றினார்.

*’கந்தசாமி’* என்ற சாதாரண பெயரை, மக்கள் மனதில் ஒரு சூப்பர்ஹீரோவின் அடையாளமாக உயர்த்தினார். அதனுடன்
அந்தக் காலத்திலேயே , பூஜை
அன்றே  , ட்ரெய்லரை கையடக்க டிஜிட்டல் திரையில் வெளியிட்டு பிரம்மிக்க வைத்தார்.

முதல் ஃபிரேம் தொடங்கும் முன்பே… டைட்டிலால் படத்தைப் பற்றி பேச வைக்கும் இயக்குநர்.
இப்போது…

*”ஒரண்ட”*

ஒரே ஒரு தலைப்பால்…
ஆர்வத்தை தூண்ட வருகிறார்.
சாதரணமாக நாம் கடந்து போகும் வட்டார வழக்குச் சொல்.
நினைவில் நிற்கும் ஒரு தலைப்பாக்கிவிட்டார்.

தலைப்பே வித்தியாசம்.
கதை ……கணிக்க முடியாதது.

admin

admin

Related Posts

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !
News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

by admin
July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !
News

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

by admin
July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!
News

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

by admin
July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!
News

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

by admin
July 15, 2026
சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு வெளியானது!
News

சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு வெளியானது!

by admin
July 14, 2026

Recent News

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ”  ஃபர்ஸ்ட் லுக் !

விஜய் சேதுபதி வெளியிட்ட ” ஃபீல் மை லவ் ” ஃபர்ஸ்ட் லுக் !

July 15, 2026
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது படம் !

July 15, 2026
‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

July 15, 2026
அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு செய்வினை வைத்தவர்கள் யார்? பரபரப்பு தகவல்.!

July 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?